Posts

Showing posts from April, 2017

புதுக்கவிதை, மரபு கவிதை தோற்றமும் வளர்ச்சியும்

மரபு கவிதை தோற்றமும் வளர்ச்சியும்: பாரதியார்: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) , ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப்  பாரதியார்  என்றும்  மகாகவி  என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் . தமிழ் ,  தமிழர்  நலன்,  இந்திய விடுதலை , பெண் விடுதலை,  சாதி  மறுப்பு, பல்வேறு  சமயங்கள்  குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.  எட்டப்ப நாயக்கர்  மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி,  பாரதி  என்ற பட்டம் வழங்கினார்.  பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.  இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். எ.கா:  பாஞ்சாலி சபதம்  நின்றிடும் பி...